6th to 10th Chemistry objective type questions

வ. எண்கேள்வி (வேதியியல்)பதில்
1இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை ?118
2IUPAC எத்தனை தனிமங்களுக்கு குறியீடு வழங்கியுள்ளது ?112
3இயற்கையில் கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை ?92
4செயற்கை முறையில் கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை ?26
5புவியில் உள்ள தனிமங்களில் மிக அதிக அளவில் காணப்படும் தனிமம் எது ?ஆக்ஸிஜன்
6அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் யாவை ?ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
7அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் எது ?மெர்குரி
8அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் எது ?புரோமின்
930°C வெப்பநிலையில் நீர்மமாக உள்ளவை எவை ?சீசியம் மற்றும் காலியம்
10அமேசான் காடுகளில் இருந்து உருவாகும் ஆக்ஸிஜனின் அளவு ?20%
11நமது உடலில் உள்ள கார்பனின் அளவைக்கொண்டு எத்தனை பென்சிலுக்கு மை நிரப்பலாம் ?9000
12ஒரு சராசரி மனிதனின் உடலில் உள்ள உப்பின் அளவு எவ்வளவு ?250 கிராம்
13அதிக உருகு நிலை கொண்ட உலோகம் எது ?டங்க்ஸ்டன்
14டங்க்ஸ்டனின் உருகுநிலை எவ்வளவு ?3410℃
15ஒளிரும் விளக்கு உருவாக்க பயன்படும் வாயு எது ?கிரிப்டான்
16பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு எது ?புளூரின்
17கதிரியக்கத் தன்மை உள்ள வாயு எது ?ரேடான்
18ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தனிமங்களை குறியிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?ஜான் ஜேக்கப் பெர்சிலியஸ்
19டங்க்ஸ்டன் விளக்குகளில் நிரப்பப்படும் வாயு எது ?ஆர்கான்
20நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு எது ?குளோரின்
21நீர் உறையும் போது அதனுடைய பருமன் எவ்வளவு அதிகமாகிறது ?10%
22பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவுற எத்தனை ஆண்டுகள் ஆகும் ?50,000 ஆண்டுகள்
23கண்ணாடியை அரிக்க கூடிய அமிலம் எது ?ஹைட்ரோ புளூரிக் அமிலம்
24அமிலம் என்ற வார்த்தை எந்த மொழிச் சொல்லிலிருந்து வந்தது ?இலத்தீன்
25அமிலம் என்ன சுவை உடையது ?புளிப்பு
26காரம் என்ன சுவை உடையது ?கசப்பு
27உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் எது ?ஃபுளூரோ சல்பியூரிக் அமிலம்
28வேதிப் பொருட்களின் அரசன் எனப்படுவது யாது ?சல்பியூரிக் அமிலம்
29குளிர்பானங்களில் உள்ள அமிலம் எது ?கார்போனிக் அமிலம்
30அல்கலி என்ற அரபுச் சொல்லிற்கு பொருள் என்ன ?மரச்சாம்பல்
பகுதி : I கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : 24 Jun 2020