6th to 10th physics objective type questions

வ. எண்கேள்வி (இயற்பியல்)பதில்
1பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் எது ?  சூரியன்
2விண்மீன்களின் தொலைவு எவ்வாறு அளவிடப்படுகிறது ? ஒளி ஆண்டினைக் கொண்டு
3வானியல் தொலைவிற்கான அலகு எது ? ஒரு ஒளி ஆண்டு
4ஒரு ஒளி ஆண்டு என்பது எவ்வளவு ? 9.46 x  1012 km
5பூமியிலிருந்து சூரியனின் தொலைவு எவ்வளவு ? 1.496 x 108 km
6வானியல் அலகு யாது ?1 AU
7சூரியனிலிருந்து பூமி ஏறக்குறைய  எத்தனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ?  150 மில்லியன் கிலோமீட்டர்
8சூரியனிலிருந்து பூமியை அடைய ஒளி எடுத்துக்கொள்ளும் காலம் ? 8 நிமிடம் 20 வினாடி (8.3 நிமிடம் )
9சூரியனுக்கு அடுத்து பூமிக்கு அருகாமையில் உள்ள விண்மீன் எது ? ஆல்பா சென்டாரி 
10நவீன வானியலாளர்  வான் பொருள்களை எத்தனை விண்மீன் குழுக்களாக பிரித்துள்ளனர் ? 88
11பால்வழி அண்டத்தில் ஏறக்குறைய எத்தனை விண்மீன்கள் உள்ளன ? 1011
12பால்வழியின் மையத்திற்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு ? 2700 ஒளி ஆண்டுகள்
13பூமிக்கு மிக அருகாமையில் உள்ள அண்டம் எது ? ஆன்ரோமேடா
1414 சூரிய குடும்பத்தின் ஆர அளவு   எத்தனை ? 5.6 x 109 km
15சூரியனின் உட்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ? ஒளிக்கோளம்
16சூரியனின் வெளிப்புற பகுதியின் வெப்பநிலை எவ்வளவு ? 6000 கெல்வின்
17பூமியின் ஆரம் எவ்வளவு ? 6400 கிலோமீட்டர்
18வெள்ளிக் கோளின பரப்பு வெப்பநிலை எவ்வளவு ? 700 கெல்வின்
19மேகங்களின் சிவப்பு புள்ளி என அழைக்கப்படும் கோள் எது ? வியாழன்
20சனிக்கோளை முதன் முதலில் உற்று நோக்கியவர் யார்  ? கலிலியோ கலிலி
21சனிக்கோளின் முக்கிய மற்றும் வெளிப்புற வளையத்திற்கு இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ? காசினி
22சந்திரன் பூமியை ஒரு முறை  சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும் ? 27.32 நாட்கள்
23பூமியிலிருந்து சந்திரனின் தொலைவு எவ்வளவு ? 3,84,400 கிலோமீட்டர்
24ஹாலி என்ற வால்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ? 76 ஆண்டுகள்
25உந்தத்தின் அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது எது ?ஏவுகணை இயக்கம்
26முடுக்கத்திற்கான இயக்கச் சமன்பாடு என்ன ?v = u +at
27இடப்பெயர்ச்சிக்கான  இயக்கச் சமன்பாடு என்ன ?ut + ½ at at2
28திசைவேகத்திற்கான  இயக்கச் சமன்பாடு என்ன ?  d2 = u2 +2as
29கோண திசைவேகத்தின் அலகு யாது ? ரேடியன் / வினாடி
30வட்டத்தின் ஆரத்திற்கு  சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும்  கோணம் எவ்வளவு ? 1 ரேடியன் 
பகுதி : I கடைசியாக புதுப்பிக்கப்பட்டது 20 Jun 2020